இவ்வுலகில் ஒரு அன்பு மிகுந்த உறவு என்றால் அது அம்மா மற்றும் கணவன் மனைவி உருவாகும், இங்கு நாம் கணவன் மனைவி உறவுகளை பற்றி கவிதை வரிகளை வழங்கி இருக்கிறோம்.
கணவன் மனைக்கு குழந்தை பிறப்பது இயல்பு, ஆனால் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும், குழந்தைக்குயாவது வரம்.
எத்தனை உறவுகள் இருந்தாலும் என் உள்ளம் தேடும் ஒரே உறவு நீ மட்டும் தான் 💕
ஆடம்பரமாக வாழவேண்டும் என்ற ஆசை இல்லை. உன்கூட வாழணும் உனக்காகவே வாழணும் அது தான் என் ஆசை.💕
என் இதயத்தை நீயே வைத்துக்கொள், அது இருப்பது என்னுள் ஆனால் துடிப்பது அனைத்தும் உன்னுள்💕
வாழ்கிற காலம் எல்லாம் உன்னோடு வாழா ஆசை சாகும் பொது மட்டும் நான் மட்டும் சாக வேண்டும் 💕
ஒரு நொடி தான் வாழ்வேன் எனில் உன் மார்போடு அணைத்துக்கொள் உன் இதய துடிப்பு இசை கேட்டு என் இதயம் உரங்கட்டும்