Akka Thambi quotes in tamil
TamilKavithai
December 30, 2024
à®’à®°ு உறவில் எவ்வளவு சண்டை இருந்தாலுà®®் கடைசி வரை பிà®°ியாமல் இருக்குà®®் à®’à®°ே உறவு தம்பி அக்கா உறவு மட்டுà®®ே..!
அக்காவின் பாசத்தில் என் தாயின் பாசத்தை காண்கிà®±ேன்.....!
நேà®°à®®் காலம் பாà®°்த்து சண்டை போடுவதல்ல தம்பி அக்கா பாசம்..நினைத்த நேà®°à®®் எல்லாà®®் சண்டை போடுவது தான் தம்பி அக்கா பாசம்..!
வயது எவ்வளவு தான்
அதிகமானாலுà®®் à®’à®°ு அக்காவுக்கு
தன் தம்பி எப்போதுà®®்
சிà®±ு குழந்தை தான்!
à®…à®®்à®®ாவின் மறு உருவம் நீ..
உனது à®®ுதல் குழந்தையாக நான்
அன்பால் இணைந்து இருக்குà®®்
இரு விண்à®®ீன்கள்
அக்கா – தம்பி!
தம்பிகளுக்கு மட்டுà®®் தான் தெà®°ியுà®®்
தன் அக்காவின் அன்புà®®்
கண்டிப்புà®®் இன்னொà®°ு
தாயின் உறவுக்கு சமம் என்à®±ு.!
தம்பியை
தன் அன்பால் அடக்கவுà®®்
தம்பியின் கோபத்திà®±்கு
அடங்கவுà®®் தெà®°ிந்த à®’à®°ு பெண்
அக்கா என்à®±ால் அந்த
அக்கா தம்பி பாசம் என்à®±ுà®®்
à®’à®°ு சொà®°்க்கம் தான்..!
வயது எவ்வளவு தான்
அதிகமானாலுà®®் à®’à®°ு அக்காவுக்கு
தன் தம்பி எப்போதுà®®்
சிà®±ு குழந்தை தான்!
பிறப்பு, இறப்பு, வாà®´்க்கை,காதல்,
எல்லாà®®் à®’à®°ே à®’à®°ு à®®ுà®±ை ஆனால்
நான் உன் à®®ீது கொண்ட அன்பு மட்டுà®®்.உன் தம்பி நான் சாகுà®®் வரை..அக்கா.!
தம்பிகள் கொண்ட
அக்காக்களுக்கு மட்டுà®®ே
தெà®°ியுà®®். அது குட்டி குழந்தை அல்ல
குட்டி பிசாசு என்à®±ு..!