Type Here to Get Search Results !

Hollywood Movies

Amma Magan Quotes in tamil

0
இந்த உலகத்தில் உன்னதமான à®’à®°ு உறவு உண்டு என்à®±ால் அது தாயுà®®் மகனுà®®் சேà®°்ந்த உறவு தான். தாய் தந்தை குà®°ு தெய்வ என்à®± வரிசையில் à®®ுதல் உறவாக தாய்à®®ையை வைத்துள்ளாà®°் நாà®®் à®®ுன்னேà®±ுவர் அதனால் தாய் பிள்ளை à®®ீது வைத்துள்ள உறவு என்பது கடவுளுக்கு à®®ேலான உறவு அவ்வாà®±ான உறவிà®±்கு நான் இங்கே கவிதை வரிகளை எழுதி உள்ளேன் படித்து பயன்பெà®±ுவாà®°்கள்.
உயிà®°் போகுà®®் வலியை தாà®™்கி கொண்ட என்னால் உன் à®…à®´ுகையின் உணர்வை என்னால் தாà®™்கி கொள்ள à®®ுடியவில்லை என் அன்பு மகனே.
உன் à®…à®°ுகில் இருப்பதை காட்டிலுà®®் இந்த உலகில் வேà®±ு இன்பம் கிடையாது.
à®’à®°ு குழந்தைக்கு இந்த உலகத்தை à®…à®±ிà®®ுக செய்து வைக்குà®®் தெய்வமே தாய்.
à®…à®®்à®®ா என்à®± உறவு இல்லையென்à®±ால் இந்த உலகமுà®®் அனாதையே
à®’à®°ு பெண்ணின் தாய்à®®ையை உலகிà®±்கு à®…à®±ிà®®ுக செய்யுà®®் தெய்வமே தன்னுடைய சேய்.
கண்கள் இல்லாà®®ால் ரசித்தேன் காà®±்à®±ு இல்லாமல் சுவாசித்ததேன்.வாà®°்த்தை இல்லாமல் பேசினேன்.கவலை இல்லாமல் வளர்ந்தேன்என் தாயின் கருவறையில் மட்டுà®®்
நான் கருவில் வளர்ந்தால் பாà®°à®®் என்à®±ு தெà®°ிந்துà®®் சுமக்கிà®±ாய் பத்து à®®ாதம்மட்டுà®®் அல்ல.. உன் ஆயுள் à®®ுà®´ுவதுà®®்.
பத்து à®®ாதம் சுமந்தாய் உன் வயிà®±்à®±ில்,பல வருடங்கள் என்னை சுமந்தாய் வாà®´்வில்,இனி என்à®±ுà®®் சுமக்க நினைக்கிறன் என் நெஞ்சில் à®…à®®்à®®ா.!
வானத்தில் எத்தனையோ நட்சத்திà®°à®™்கள் கண்டாலுà®®் நாà®®் ரசிப்பது நிலாவை தான்..பூà®®ியில் எத்தனையோ பெண்கள் இருந்தாலுà®®் பெà®±்à®± மகனை நேசிப்பது தாய் மட்டுà®®ே.
விà®´ுந்தாலுà®®் எழுந்து நட என்à®±ு சொல்லுà®®் தந்தையின் அன்பை விட நான் விà®´ுந்து விட கூடாது என்பதில் கவனமாக இருப்பவளின் அன்பு உண்à®®ையான பாசம்

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad