Hello Guys are you searching love failure kavithai in tamil if you say yes this is correct place for you. Here we update tamil love failure kavithai for female and male you can put the status for this kavithai. Love Failure is very Hurting in relationship. most of the love Failure guys choose the wrong way to die so I updated for mind relax and avoid negative thinking for this quote.
உலகத்தில் அதிகம் இன்பம் தந்த உறவும் நீயே அதிகம் வலியை தந்தவளும் நீயே.
உன்னை பார்த்த முதலிலிருந்து என் மனதும் பறிபோனதை உணராமலையே சுய நினைவில்லாமல் உன் நினைவோடு மட்டும் வாழ்கிறேன் ..!
நீயும் நானும் செல்லும் போது அந்த பாதை இன்னும் நீள வேண்டுமென்று என் நெஞ்சம் ஏங்குகிறது..!love failure quotes in tamil
உன்னை எந்த விதத்திலும் தொல்லை செய்ய விரும்பியதில்லை..! உன்னால் தொலைந்து போன என் நிம்மதியை மட்டுமே தேடுகிறேன் நான்..!
இதயத்தின் முழு பகுதி இரத்தத்தால் நிரைந்திருக்கும் ஆனால் நீ இல்லாத இந்த நேரத்தில் என் இதயம் முழுக்க துக்கத்தால் நிறைந்து விட்டது
என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த நீ என்னை விட்டு விலகி செல்வாய் என்று ஒரு போதும் நினைத்து பார்க்கவில்லை.
நீ என்னுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீ என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் ஏனென்றால் நான் இன்னும் உன்னை காதலிக்கிறேன், என் உயிர் உள்ளவரை காதலிபேன்.
என் வலியை உணர நீ ஒருவள் மட்டும் இருந்தேன் என்று நினைத்தேன் இன்று யாரும் இல்லாமால் போனேன்.
உனக்கு என்னைத்தவிர நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் எனக்கு இருப்பது ஒருவர் மட்டுமே அது என் மரணம்
மனதில் நினைத்து ஒருவரின் பிரிவுக்கு பதிலாக மரணமே மேல்.