Shivan Quotes in tamil
TamilKavithai
December 30, 2024
எவனால் வருà®®் கஷ்டமுà®®் என் அப்பன் சிவனால் விலகி ஓடி போகுà®®்.
தலைகீà®´ாக நின்à®±ாலுà®®் என் அப்பன் நினைத்தது மட்டுà®®ே நடக்குà®®்.
அடுத்தவனை நம்பி வாà®´்வதை விட படைத்தவனை நம்பி வாà®´்வதே à®®ேல்
எல்லாà®®் இழந்து விட்டுà®®் என நினைத்து வருந்தாதே அப்பன் ஈசன் à®’à®°ுவன் போதுà®®் அவன் நினைத்தால் இழைத்த செல்வதை விட பலமடங்கு வந்து சேà®°ுà®®்.
ஊருà®®் வேண்டாà®®் உறவுகளுà®®் வேண்டாà®®்.
பேà®°ுà®®் வேண்டாà®®் புகழுà®®் வேண்டாà®®்...
சிவன் à®’à®°ுவனே போதுà®®்.
மனம் வலிக்குà®®் போது à®’à®°ே மருந்து அதற்க்கு சிவனே மருந்து.
புà®°ிந்துக்கொள்ளுà®®் வரை எதையுà®®் ரசிக்கவில்லை புà®°ிந்துக்கொண்டபின் உன்னை தவிà®° எதையுà®®் ரசிக்கமுடியவில்லை...
சிவனை நம்பினோà®°் சோதிக்கப்படுவாà®°்கள்;ஆனால் கைவிடப்படுவதில்லை
நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாà®®் ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே à®®ெய்!
à®…à®´ிக்குà®®் தொà®´ிலை கொண்ட சிவனை நம்பு, உன் துன்பங்களை எல்லாà®®் à®…à®´ித்து உன்னை வாà®´ வைப்பான்