Type Here to Get Search Results !

Hollywood Movies

Womens Day Kavithai In tamil

0
Hello Guys We are all celebrating womens day in March 8 in every year. So we updated in women's day kavithai in tamil you can download and put WhatsApp status in our womens day quotes.
பெண் என்பவள் இவ்வுலகத்தின் தொடக்கம் பெண் இல்லையேல் இவ்வுலகம் இல்லை...!!! இனிய மகளீà®°் தின வாà®´்த்துக்கள்...!!!!
பெண் புத்தி பின் புத்தி என்பாà®°்கள் உண்à®®ை தான் பெண் பின்னால் வருவதை à®®ுன்னால் யோசிப்பவள் என்பதே அதன் à®…à®°்த்தம் மகளிà®°் தின வாà®´்த்துக்கள்
மறுபிறவி என்à®±ு தெà®°ிந்துà®®் குழந்தையை ஈன்à®±ெடுக்க துணிவு கொள்ளுà®®் பெண்à®®ையின் à®®ுன் ஆணின் வீà®°à®®் தோà®±்à®±ுப் போகிறது மகளிà®°் தின வாà®´்த்துக்கள்..!!!!
பெண் என்பவள் வீட்டை மட்டுà®®் ஆள்பவள் அல்ல அவளால் இந்த நாட்டை ஆளுà®®் திறன் படைத்தவள்
இனிய மகளிà®°் தின வாà®´்த்துக்கள்.
பெண்களுக்கு தைà®°ியம் இல்லை என்à®±ு யாà®°் சொன்னது? à®’à®°ு குழந்தையை ஆணால் பெà®± à®®ுடியாது அந்த வலியை அவன் நினைத்தால் இறந்து விடுவான் அவ்வளவு தைà®°ியம் கொண்டவள் பெண்.
பெண்கள் à®®ெà®´ுகுவர்த்தி போன்றவர்கள் அன்பில் உருகவுà®®் தெà®°ியுà®®்… வாà®´்வில் வெளிச்சத்தை உருக்கவுà®®் தெà®°ியுà®®்… அனைவருக்குà®®் இனிய மகளீà®°் தின நல்வாà®´்த்துக்கள்
ஓர் உடலில் இரு இதயத்தை சுமக்குà®®் வரம் பெà®±்à®± விலைமதிப்பற்à®± செல்வமாய் வீட்டிà®±்குà®®் நாட்டிà®±்குà®®் விளங்குவாள் பெண்... இனிய மகளீà®°் தின நல்வாà®´்த்துக்கள்
பத்து à®®ாதம் சுமப்பவளுà®®் ஆயுள் à®®ுà®´ுக்க சுமப்பவளுà®®் உடன் பிறந்தவளுà®®் நேசம் கொண்ட தோà®´ியுà®®் ஆண்கள் வாà®´்வில் உன்னதங்கள்..

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad