Wedding Anniversary Day is Very Important day for every married Men or women. That day is we need to celebrate very special and memorable moments so here we update quote for 1st year anniversary wishes quotes in tamil.
இந்த நாள் என் வாழ்வில் முக்கிய நாளாகும், காரணம் என் மாமாவும் நானும் உறவுகளான நாள். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மாமா.
இந்த இனிய நம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அற்புத நாளாகிய இன்று நாம் திருமண நாள் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மாமா.
உலகம் தோன்றிய நாள் எது என்று கேட்டால் சொல்வேன் நாம் இருவரும் இணைந்த இந்த திருமண நாளை. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மாமா.
என் வாழ்வில் இன்ப துன்பம் என்ற அணைந்து நிகழ்விலும் என்னுடன் பயணிக்கும் என் அன்பான கணவருக்கு இனிய முதலாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்.
என்னுடைய ஓவ்வொரு நாளையும் அற்புறதமாகவும், அழகாகவும் அமைக்கும் என்பவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்