Thozhi kavithai in tamil

தோழி என்பவள் ஒரு நட்பின் இலக்கணமாக மட்டுமே திகழாமல் ஒரு என்னைக்கு ஈடான் உறவாக இருப்பவள் ஒரு உண்மையான தோழியின் நட்பு, உண்மையான அன்பு, அன்னை பொல் அரவணைப்பு, கவலை, இன்பம், அனைத்து மனித இயல்புகளும் தோழியிடம் காணலாம் அவ்வாருள்ள தோழியின் நட்பு கவிதை இங்கே. தோழியின் நட்பு கவிதை தமிழ்

Nanbargal Kavithai in tamil

Friends are priceless relationships in human life and the happiest days of life are those days spent traveling with friends. Here is the best kavithai lines for such people “ஒரு உண்மையான அன்பிற்கு அடையாளம்  யார் என கேட்டால் என் நண்பன் உன்னை சொல்வேன் பெருமிதமாக” “ஒரு நல்ல நட்பு ஒன்று இருந்தாலே போதும் நம் வாழ்க்கையின்  கஷ்ட நஷ்டங்கள் கூட நமக்கு காமெடி கலம் … Read more

Love Proposal Kavithai in tamil

Love proposal is a great event and such events have changed now than before. As the 90s kids knew before, scribbled poems out of papers and presented them in front of your girlfriend was a cute event. It has now gone digital. We have posted a four line poem for you. உன் சிரிப்பில்தொலைந்தவள் நான்.உன் விழியில்விழுந்தவள் … Read more

1st Wedding Anniversary Tamil Wishes for Husband

Wedding Anniversary Day is Very Important day for every married Men or women. That day is we need to celebrate very special and memorable moments so here we update quote for 1st year anniversary wishes quotes in tamil. இந்த நாள் என் வாழ்வில் முக்கிய நாளாகும், காரணம் என் மாமாவும் நானும் உறவுகளான நாள். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மாமா. … Read more

Fake Relationship Quotes in Tamil

Hey Guys Now a Days lot of people connect with their Relationship Easily But Can’t Sustain true upto end of the life. So lot of fake relationship here. So we posted for fake relationship quotes for you. உண்மை என்று நினைத்தேன் கடைசி அதுவும் பொய் என்று உணர்ந்தேன்….உன் அன்பை போல நம்மை தேவைக்காக மட்டும் பயன்படுத்தி கொள்பவரை தான் நம் வாழ்க்கையில் … Read more

Na Muthukumar Kavithai in Tamil

“உனக்கும் இல்லை! எனக்கும் இல்லை! படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்! நல்லவன் யார்? கெட்டவன் யார்? கடைசியில் அவனே முடிவு செய்வான்!” “வாழ்க்கை எனும் நதி மரணம் எனும் கடலில் கலக்கும் வரை வெவ்வேறு மேடு பள்ளங்களில் ஓட வேண்டியிருக்கிறது” “அழுது கொண்டிருக்கும் அம்மாவின் முகம் போல அவ்வளவு எளிதாகப் பிள்ளைகளுக்குக் கிடைத்து விடுவதில்லை அழுது கொண்டிருக்கும் அப்பாவின் முகம் நதியாலே பூக்கும் மரங்களுக்கு நதி மீது இருக்கும் காதலினை நதி அறியுமா கொஞ்சம் புரியுமா கரையோர கனவுகலெல்லாம்” … Read more

Ramzon Wish in tamil

வணக்கம் நண்பர்களே முஸ்லீம் மதத்தின் முக்கிய தினமான ரமலான் பண்டிகை ஒரு பெரிய பண்டிகையாக கடைபிடிக்க படுகிறது, இப்பண்டிகைக்கு உலகெங்கிலும் உள்ள முஸ்லீம் மதத்தினர் நோன்பில் இருப்பார்கள். இப்படிகைக்கு வாழ்த்துக்கள் கூறும் விதமான கவிதைகள் இங்கே பதிவிட்டுள்ளேன்.

Birthday wish for wife in tamil

வணக்கம் நண்பர்களே ஒவ்வொருவரின் வாழ்வின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள், அவற்றுள் ஒருவர் அம்மா மற்றும் மனைவி. அம்மா திருமண வாழ்க்கை வரை பயணிப்பார் பிறகு வாழ்வின் கடைசி காலம் வரை மனைவி என்னும் உறவு தான், அவளின் தாக்கம் ஆண்களின் வாழ்வில் மிகவும் அதிகம். அவ்வாருள்ள உறவின் இன்று பிறந்த நாள் என்றால் வாழ்த்து கூற மறந்துடாதீங்க. மறந்துட்டா தர்ம அடி தான்🤣🤣🤣.  கீழே வாழ்த்துக்கள் உள்ளன பயன்படுத்தி கொள்ளுங்கள். என் வாழ்வில் … Read more

Birthday Wish for Sister in tamil

வணக்கம் நண்பர்களே ஒவ்வொருவரின் வாழ்விலும் சகோதரி என்ற உறவு முக்கியமான உறவு வாழ்வில் கடைசி வரை நம்முடன் பயணிக்கும் உறவு தான் சகோதரி உறவு, அப்படி பட்ட சகோதரிக்கு பிறந்த நாள் என்றால் நாம் அவற்றை சிறப்பாக கொண்டாட வேண்டும். உங்கள் தங்கை அல்லது அக்காவின் பிறந்த நாள் என்றால் நீங்கள் இந்த கவிதையை பயன்படுத்தி கொள்ளலாம். என்னோடு அளவில்லாமல் சண்டையிடுபவளும் நீதான் எனக்கு அளவில்லாமல்அன்பை வழங்குபவளும் நீதான் என் அன்பு சண்டை கொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். … Read more

Birthday Quotes for Brother in Tamil

நலமாய் வளமாய் நிறைவாய் நீடுழி வாழ..!பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா..! என் அன்பு அண்ணனேநீ காட்டும் அன்பினைஈடு செய்ய இந்த உலகில்வேறு எந்த உறவும் இல்லை..அன்பு அண்ணனுக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்..! மகிழ்வான தருணங்கள்மலரட்டும் இனிமையாக…நெகிழ்வான நேசங்கள்நிகழட்டும் மகிழ்ச்சியாக..என் அன்பு அண்ணனுக்குஇனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்… நட்பினை போல் நினைவுகளைகொட்டும் உயிரோட்டமானஅகராதியின் மறுவடிவம்அண்ணன்.. இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள் அண்ணா. என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உயர்த்தினாய் அதற்கு என் நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன் கனவுகள்.. … Read more