Nanbargal Kavithai in tamil -

Nanbargal Kavithai in tamil

Friends are priceless relationships in human life and the happiest days of life are those days spent traveling with friends. Here is the best kavithai lines for such people

“ஒரு உண்மையான அன்பிற்கு அடையாளம்  யார் என கேட்டால் என் நண்பன் உன்னை சொல்வேன் பெருமிதமாக”

“ஒரு நல்ல நட்பு ஒன்று இருந்தாலே போதும் நம் வாழ்க்கையின்  கஷ்ட நஷ்டங்கள் கூட நமக்கு காமெடி கலம் தான்.”

“வாழ்க்கை என்பது ஒரு காட்டாறு. அதில் இன்னொரு ஜென்மம் நிஜம் என்பது கிடையாது. அப்படி இருந்தாலும்  உன்னை போல நட்பு கிடைக்குமா என்று தெரியாது. இருக்கும் வரை என் நண்பன் உன் முகம் எனக்கு மறக்காது.”

“அழகில் மயங்கி உண்டாகும்  காதல் உணர்வுகளை விட நிறம் குணம் கூட தெரியாமல் வரும் நண்பன் என்ற உணர்வு  என்றுமே பெரிதே.”

“அழகில் மயங்கி உண்டாகும்  காதல் உணர்வுகளை விட நிறம் குணம் கூட தெரியாமல் வரும் நண்பன் என்ற உணர்வு  என்றுமே பெரிதே.”

“உதடுகள் சிரிப்பது ஊருக்கே தெரியும்
ஆனால் உள்ளம் அழுவது
யாருக்கு தெரியும், நண்பனை தவிர..!”

“தோல்வி வந்தால்
பொறுமை அவசியம்
வெற்றி வந்தால்
பணிவு அவசியம்
எதிர்ப்பு வந்தால்
துணிவு அவசியம்
எது வந்தாலும்
“நண்பர்கள்” அவசியம்..!”

“விழுந்த உடன்
மறைந்து போக
நான் மழை துளி இல்லை..
உன்னுடன் இறுதி வரை
இருக்கும் உயிர் துளி”

“Friends” என்பது
மச்சம் மாதிரி
சாகுறவரை போகாது.
“love” என்பது
Cancer மாதிரி
சாகடிக்காமல் போகிறது..!
So Be Careful to you.”

“காயப்படுத்த பலர்
இருந்தாலும் மருந்தாக
உன்னை போல்
சிலர் இருப்பதாலேயே
என் வாழ்கை
அடுத்த கட்டிடத்தை
நோக்கி பயணிக்கிறது..!”

Leave a Comment