Lord Ganesh Quotes in tamil

Lord Ganesha, also known as Ganapati or Vinayaka, is one of the most beloved and widely worshipped deities in the Hindu pantheon. He is often invoked at the beginning of any venture, big or small, to remove obstacles and ensure success. கணபதி என்றிட கலங்கும் வல்வினை கணபதி என்றிட காலனும் கைதொழும் கணபதி என்றிட கருமம் ஆதலால் கணபதி என்றிட … Read more

Nanbargal Kavithai in tamil

Friends are priceless relationships in human life and the happiest days of life are those days spent traveling with friends. Here is the best kavithai lines for such people “ஒரு உண்மையான அன்பிற்கு அடையாளம்  யார் என கேட்டால் என் நண்பன் உன்னை சொல்வேன் பெருமிதமாக” “ஒரு நல்ல நட்பு ஒன்று இருந்தாலே போதும் நம் வாழ்க்கையின்  கஷ்ட நஷ்டங்கள் கூட நமக்கு காமெடி கலம் … Read more

Amma birthday wishes in tamil

எனக்கு உயிர் தந்த உன்னை..என் உயிர் உள்ளவரை மறவேன்.!இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.! என் வாழ்வின் ஒவ்வொருநிகழ்விலும் உறுதுணையாகஇருந்து என்னை வழிநடத்தும்என் தாயிற்குஇந்த பிறந்தநாள்இனிதாக அமையஎன்னுடைய வாழ்த்துகள்! birthday wish for mom in tamil நான் உங்கள் பிள்ளையாக பிறந்ததற்குநான் அடையும் சந்தோசத்தைவார்த்தைகளால்விவரிக்க முடியாது!இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா நான் உலகம் முழுவதையும் மறக்க முடியும்,ஆனால் என் அம்மாவின் அன்பை என்னால் மறக்க முடியாதுபிறந்தநாள் வாழ்த்துக்கள் மம்மி என் அன்பான அம்மா, உங்கள் பிறந்தநாளில் மகிழ்ச்சியான … Read more

Husband Kavithai in Tamil

பெண்களின் வாழ்வில் கணவன் என்ற ஒரு உறவு மிக பெரிய பங்கு வகிக்கிறது. ஒரு பெண் கணவனை பெற்றால் மட்டுமே அவள் முழுமை அடைகிறாள், அவ்வாறு உள்ள கணவன் மனைவி கவிதை இங்கே பதிவிட்டுள்ளேண் படித்துபயன் பெறுங்கள். அப்பா இல்லாத என் உலகத்தில் அவரின் இடத்தை நிரப்ப நீ வந்தாயடா என் கணவனாக. என் அன்பு கணவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை ஒரு குந்தை போல பார்த்து கொள்ளும் என் … Read more