Ramzon Wish in tamil

வணக்கம் நண்பர்களே முஸ்லீம் மதத்தின் முக்கிய தினமான ரமலான் பண்டிகை ஒரு பெரிய பண்டிகையாக கடைபிடிக்க படுகிறது, இப்பண்டிகைக்கு உலகெங்கிலும் உள்ள முஸ்லீம் மதத்தினர் நோன்பில் இருப்பார்கள். இப்படிகைக்கு வாழ்த்துக்கள் கூறும் விதமான கவிதைகள் இங்கே பதிவிட்டுள்ளேன்.

Birthday wish for wife in tamil

வணக்கம் நண்பர்களே ஒவ்வொருவரின் வாழ்வின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள், அவற்றுள் ஒருவர் அம்மா மற்றும் மனைவி. அம்மா திருமண வாழ்க்கை வரை பயணிப்பார் பிறகு வாழ்வின் கடைசி காலம் வரை மனைவி என்னும் உறவு தான், அவளின் தாக்கம் ஆண்களின் வாழ்வில் மிகவும் அதிகம். அவ்வாருள்ள உறவின் இன்று பிறந்த நாள் என்றால் வாழ்த்து கூற மறந்துடாதீங்க. மறந்துட்டா தர்ம அடி தான்🤣🤣🤣.  கீழே வாழ்த்துக்கள் உள்ளன பயன்படுத்தி கொள்ளுங்கள். என் வாழ்வில் … Read more

Birthday Wish for Sister in tamil

வணக்கம் நண்பர்களே ஒவ்வொருவரின் வாழ்விலும் சகோதரி என்ற உறவு முக்கியமான உறவு வாழ்வில் கடைசி வரை நம்முடன் பயணிக்கும் உறவு தான் சகோதரி உறவு, அப்படி பட்ட சகோதரிக்கு பிறந்த நாள் என்றால் நாம் அவற்றை சிறப்பாக கொண்டாட வேண்டும். உங்கள் தங்கை அல்லது அக்காவின் பிறந்த நாள் என்றால் நீங்கள் இந்த கவிதையை பயன்படுத்தி கொள்ளலாம். என்னோடு அளவில்லாமல் சண்டையிடுபவளும் நீதான் எனக்கு அளவில்லாமல்அன்பை வழங்குபவளும் நீதான் என் அன்பு சண்டை கொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். … Read more

Birthday Quotes for Brother in Tamil

நலமாய் வளமாய் நிறைவாய் நீடுழி வாழ..!பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா..! என் அன்பு அண்ணனேநீ காட்டும் அன்பினைஈடு செய்ய இந்த உலகில்வேறு எந்த உறவும் இல்லை..அன்பு அண்ணனுக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்..! மகிழ்வான தருணங்கள்மலரட்டும் இனிமையாக…நெகிழ்வான நேசங்கள்நிகழட்டும் மகிழ்ச்சியாக..என் அன்பு அண்ணனுக்குஇனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்… நட்பினை போல் நினைவுகளைகொட்டும் உயிரோட்டமானஅகராதியின் மறுவடிவம்அண்ணன்.. இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள் அண்ணா. என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உயர்த்தினாய் அதற்கு என் நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன் கனவுகள்.. … Read more

Womens Day Kavithai in tamil

Hello Guys We are all celebrating womens day in March 8 in every year. So we updated in women’s day kavithai in tamil you can download and put WhatsApp status in our womens day quotes. பெண் என்பவள் இவ்வுலகத்தின் தொடக்கம் பெண் இல்லையேல் இவ்வுலகம் இல்லை…!!! இனிய மகளீர் தின வாழ்த்துக்கள்…!!!! பெண் புத்தி பின் புத்திஎன்பார்கள் உண்மை தான்பெண் பின்னால் வருவதைமுன்னால் … Read more