Birthday wish for wife in tamil -

Birthday wish for wife in tamil

வணக்கம் நண்பர்களே ஒவ்வொருவரின் வாழ்வின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள், அவற்றுள் ஒருவர் அம்மா மற்றும் மனைவி. அம்மா திருமண வாழ்க்கை வரை பயணிப்பார் பிறகு வாழ்வின் கடைசி காலம் வரை மனைவி என்னும் உறவு தான், அவளின் தாக்கம் ஆண்களின் வாழ்வில் மிகவும் அதிகம். அவ்வாருள்ள உறவின் இன்று பிறந்த நாள் என்றால் வாழ்த்து கூற மறந்துடாதீங்க. மறந்துட்டா தர்ம அடி தான்🤣🤣🤣.  கீழே வாழ்த்துக்கள் உள்ளன பயன்படுத்தி கொள்ளுங்கள்.

என்னை வாழ்நாள் முழுவதும் நேசிக்கும் ஒரு இதயம் நீயடி பெண்ணே, என் இறுதி மூச்சு இருக்கும் வரை என்னை ஒரு குழந்தையாக பாவித்து என்னை பாதுகப்பவளே இனிய பிறந்த நாள் வாழ்த்து என் உயிரே…..

என் வாழ்வில் தவறான பாதையில் இருந்து சரியான பாதையில் பயணிக்க வைத்த என் அன்பு தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உன்னை என் வாழ்க்கை துணையாக பெற்றதற்கு கடவுளிடம் நன் கடன் பட்டேன் அதை அடைப்பதற்கு இந்த ஏழு ஜென்மங்கள் போதாது..!! இனிய பிறநதநாள் வாழ்த்துக்கள் அன்பே…..

எனக்காக கடவுள் தந்த
அழகிய வரம் நீ இன்று போல
என்றும் மகிழ்ந்திரு!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் வாழ்வில் இன்பம் துன்பம் தோல்வி வெற்றி என்ற அனைத்து நிகழ்வில் என்னுடன் பகிர்ந்து கொள்ளும் என் அன்பு மனைவிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

துரும்பாக இருந்த என்னை மெருகேற்றி
உயர்ந்த நிலைக்கு கொண்டு சேர்த்து
அங்கீகாரம் தந்தவளே பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!!

எனக்காக இறைவன்
உன்னை படைத்த இந்நாள்
எனக்கும் மிகவும் முக்கியமான நாள்…
இனிவரும் காலமும்
இதே போல மகிழ்ச்சியாய்
இணைந்து வாழ்வோம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Leave a Comment