heart touching birthday wishes for wife in tamil Archives -

Birthday wish for wife in tamil

வணக்கம் நண்பர்களே ஒவ்வொருவரின் வாழ்வின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள், அவற்றுள் ஒருவர் அம்மா மற்றும் மனைவி. அம்மா திருமண வாழ்க்கை வரை பயணிப்பார் பிறகு வாழ்வின் கடைசி காலம் வரை மனைவி என்னும் உறவு தான், அவளின் தாக்கம் ஆண்களின் வாழ்வில் மிகவும் அதிகம். அவ்வாருள்ள உறவின் இன்று பிறந்த நாள் என்றால் வாழ்த்து கூற மறந்துடாதீங்க. மறந்துட்டா தர்ம அடி தான்🤣🤣🤣.  கீழே வாழ்த்துக்கள் உள்ளன பயன்படுத்தி கொள்ளுங்கள். என் வாழ்வில் … Read more