வணக்கம் நண்பர்களே ஒவ்வொருவரின் வாழ்விலும் சகோதரி என்ற உறவு முக்கியமான உறவு வாழ்வில் கடைசி வரை நம்முடன் பயணிக்கும் உறவு தான் சகோதரி உறவு, அப்படி பட்ட சகோதரிக்கு பிறந்த நாள் என்றால் நாம் அவற்றை சிறப்பாக கொண்டாட வேண்டும். உங்கள் தங்கை அல்லது அக்காவின் பிறந்த நாள் என்றால் நீங்கள் இந்த கவிதையை பயன்படுத்தி கொள்ளலாம்.

என்னோடு அளவில்லாமல்
சண்டையிடுபவளும் நீதான்
எனக்கு அளவில்லாமல்
அன்பை வழங்குபவளும் நீதான் என் அன்பு சண்டை கொழிக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஆயிரம்  உறவுகள் வாழ்வில் வரலாம் போகலாம் ஆனால்
வாழ்க்கை முழுவதும் நம்மை
விட்டுச்செல்லாத உறவு
“சகோதரி” உறவு.
என் தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீ நம் வீட்டின் மஹாலக்ஷ்மி
நீ எனக்கு நல்ல தோழி!
நீ என்னை வழி நடத்துபவள்!
எனது அருமை சகோதரியே
உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு வருடமும்
உனது பிறந்த நாள் இனிமையாக வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் அன்பு சகோதரியே!

அம்மாவிற்கு அடுத்துபடி
அன்பை வாரி வழங்கும்
எனது அருமை சகோதரிக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உனக்கும் எனக்கும்
சண்டைகள் இல்லாத
நாட்கள் இல்லை… ஆனாலும் நீயும் நானும் ஒரு வயிற்றில் பிறந்த உயிர் என் அன்பு உடன் பிறந்தவளே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!!!!

இறைவன் கொடுத்த
முதல் வரம்..நீ
என் அன்புத் தங்கை
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்..!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *