நலமாய் வளமாய் நிறைவாய் நீடுழி வாழ..!பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா..!

என் அன்பு அண்ணனே
நீ காட்டும் அன்பினை
ஈடு செய்ய இந்த உலகில்
வேறு எந்த உறவும் இல்லை..
அன்பு அண்ணனுக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

மகிழ்வான தருணங்கள்
மலரட்டும் இனிமையாக…
நெகிழ்வான நேசங்கள்
நிகழட்டும் மகிழ்ச்சியாக..
என் அன்பு அண்ணனுக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்…

நட்பினை போல் நினைவுகளை
கொட்டும் உயிரோட்டமான
அகராதியின் மறுவடிவம்
அண்ணன்.. இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அண்ணா.

என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உயர்த்தினாய் அதற்கு என் நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உன் கனவுகள்.. ஆசைகள்..
எல்லாம் உனக்கு இந்த ஆண்டு
மட்டுமல்லாமல் இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேற வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அண்ணா..!

எவ்வளவு தான் சண்டை போட்டாலும்
எனக்கு ஒன்னுனா முதல்ல
துடிச்சுப் போறது என் அன்பு தம்பி
நீ தான்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி..!

Happy birthday my dear brother

வெள்ளை உள்ளமே..
கொள்ளை அழகே..
உதிரும் புன்னகை
உரித்தாகட்டும் உனக்கே..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் தம்பி..!

எப்போது சண்டைபொட்டாலும்
என் பொய்யான அழுகையில்
அனைத்தையும் விட்டுத் தரும்
உண்மையான உறவு தம்பி.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி

ஒரே வழிற்றில் பிறந்தோம், சண்டைகள் பல செய்தோம், ஆனால் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் நிற்பது நீதான் என் அன்பு அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *