Hello Guys We are all celebrating womens day in March 8 in every year. So we updated in women’s day kavithai in tamil you can download and put WhatsApp status in our womens day quotes.
பெண் என்பவள் இவ்வுலகத்தின் தொடக்கம் பெண் இல்லையேல் இவ்வுலகம் இல்லை…!!! இனிய மகளீர் தின வாழ்த்துக்கள்…!!!!
பெண் புத்தி பின் புத்தி
என்பார்கள் உண்மை தான்
பெண் பின்னால் வருவதை
முன்னால் யோசிப்பவள் என்பதே அதன் அர்த்தம்
மகளிர் தின வாழ்த்துக்கள்
மறுபிறவி என்று தெரிந்தும்
குழந்தையை ஈன்றெடுக்க
துணிவு கொள்ளும்
பெண்மையின் முன் ஆணின்
வீரம் தோற்றுப் போகிறது மகளிர் தின வாழ்த்துக்கள்..!!!!
பெண் என்பவள் வீட்டை மட்டும் ஆள்பவள் அல்ல அவளால் இந்த நாட்டை ஆளும் திறன் படைத்தவள்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
பெண்களுக்கு தைரியம் இல்லை
என்று யார் சொன்னது?
ஒரு குழந்தையை ஆணால் பெற முடியாது அந்த வலியை அவன் நினைத்தால் இறந்து விடுவான் அவ்வளவு தைரியம் கொண்டவள் பெண்.
பெண்கள் மெழுகுவர்த்தி போன்றவர்கள் அன்பில் உருகவும் தெரியும்… வாழ்வில் வெளிச்சத்தை உருக்கவும் தெரியும்… அனைவருக்கும் இனிய மகளீர் தின
நல்வாழ்த்துக்கள்
ஓர் உடலில் இரு இதயத்தை
சுமக்கும் வரம் பெற்ற
விலைமதிப்பற்ற செல்வமாய்
வீட்டிற்கும் நாட்டிற்கும்
விளங்குவாள் பெண்…
இனிய மகளீர் தின
நல்வாழ்த்துக்கள்
பத்து மாதம் சுமப்பவளும்
ஆயுள் முழுக்க சுமப்பவளும்
உடன் பிறந்தவளும்
நேசம் கொண்ட தோழியும்
ஆண்கள் வாழ்வில்
உன்னதங்கள்….