Anna Thambi Kavithai in Tamil

Hello Guys are you searching Anna thambi Kavitha in tamil, if you say yes this is right place for you we update Anna thambi kavithai in tamil with image formate you can use this WhatsApp status. If you like our content share WhatsApp group and your friends and family

வாழ்வில் சாகும் வரை பிரியாத ஒரே ஒரு நண்பன் என்பது அண்ணன் தம்பி உறவில் மட்டுமே

மறுபிறவி ஒன்று இருந்தால் உன் உடன் பிறந்த தம்பியாக இருக்க வேண்டும்…! இல்லையேல் உன் மடி தவழும் மகனாய் பிறக்கும் வரம் வேண்டும் அண்ணா…!

என் வாழ்க்கையில் ஒவ்வொரு  வெற்றியின் தொடக்க புள்ளியாக இருந்து, தன்னம்பிக்கையையும், தைரியத்தை அளித்த என் நண்பனும் நீயே! என் உடன்பிறப்பும் நீயே!

அண்ணனுடன் பிறந்த தம்புகளுக்கு மட்டுமே தெரியும்
அண்ணனுக்கு இன்னொரு பெயர் அப்பா என்று.

Leave a Comment