Tamil Kavithai for Wife – கணவன் மனைவி கவிதை

வணக்கம் நண்பர்களே கவன மனைவி உறவு என்பது உலகத்தில் ஒரு உன்னதமான உறவு, திருமணம் நடந்து கணவன் மற்றும் மனைவி என்ற சரியான வாழ்க்கை துணை பெறுவது என்பது அரிது, அப்படி கிடைத்தால் அவ்வழக்கை இனிதே, திருமணம் என்பது ஆயுரங்காளத்து பயிர் பெண்பார்கள் பெரியோர்கள். அதனால் தமிழ் கவிதை வலைத்தளத்தில் இன்று கணவன் மனைவி கவிதை பதிவிட்டுள்ளேன் படித்து பயன் பெறுங்கள்.

தன் பிரசவத்தின் பின் மயக்கம் தெளிந்த ஒரு
பெண் முதலில் பார்க்க விரும்புவது
தன் முதல் குழந்தையாகிய அவள்
கணவனையே..!!

கணவன் மனைவி இரு உறவுகளிடம் வெளிப்படை தன்மையை விட மிகவும் புரிந்த உறவு கிடைத்தாலே மிக பெரிய வரம்.

கணவனுக்கு தன் மனைவியும் மனைவிக்கு தன் கணவனும் முதல் குழந்தையே.

நம் அன்பை முழுமையாக புரிந்து கொண்ட
ஒரு உறவால் எப்போதும் நம்மை விட்டு
பிரிந்து செல்ல முடியாது அப்படி ஒரு உறவாக நீ கிடைத்தால் என் வாழ்நாள் முழுவதும் இன்பமே.

கணவன் மனைவி உறவு என்பது நிறைய கொஞ்சல்களும் கெஞ்சல்களும் தாண்டி இரு உயிரும் ஒரு உயிரே என வாழ்வது தான் கணவன் மனைவி
பகலில் சண்டையிட்ட அனைத்து கோபங்களும், அன்று இரவில் கரைய செய்து விடுவாள் என் மனைவி.

Leave a Comment