பெண்களின் வாழ்வில் கணவன் என்ற ஒரு உறவு மிக பெரிய பங்கு வகிக்கிறது. ஒரு பெண் கணவனை பெற்றால் மட்டுமே அவள் முழுமை அடைகிறாள், அவ்வாறு உள்ள கணவன் மனைவி கவிதை இங்கே பதிவிட்டுள்ளேண் படித்துபயன் பெறுங்கள்.

அப்பா இல்லாத என் உலகத்தில் அவரின் இடத்தை நிரப்ப நீ வந்தாயடா என் கணவனாக. என் அன்பு கணவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தன் வாழ்நாள் முழுவதும் தன்னை ஒரு குந்தை போல பார்த்து கொள்ளும் என் அன்பை கணவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பெண்ணின் பாதி வாழ்வில் அப்பா அம்மா அண்ணா தம்பி என்று இருப்பார்கள் ஆனால் மீதி திருமண வாழ்வில் அவை அனைத்தும் கனவாக இருப்பார்கள்.

ஒரு பெண் ஒரு தாயின் வயிற்றில் பிறந்து தன்னை ஒரு தாய்மை நிலையில் உயர்த்தும் உறவே கணவன் என்ற உறவு.

குழந்தையை ஈன்றெடுக்கும்
தன் மனைவி படும் கஷ்டத்தை
பார்க்கும் கணவன் வாழ்நாளில்
வலியை மறைக்க மாட்டான்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *