Thozhi kavithai in tamil Archives -

Thozhi kavithai in tamil

தோழி என்பவள் ஒரு நட்பின் இலக்கணமாக மட்டுமே திகழாமல் ஒரு என்னைக்கு ஈடான் உறவாக இருப்பவள் ஒரு உண்மையான தோழியின் நட்பு, உண்மையான அன்பு, அன்னை பொல் அரவணைப்பு, கவலை, இன்பம், அனைத்து மனித இயல்புகளும் தோழியிடம் காணலாம் அவ்வாருள்ள தோழியின் நட்பு கவிதை இங்கே. தோழியின் நட்பு கவிதை தமிழ்