Bike Sticker Dialogue in tamil

hey guys bike Sticker Dialogue here updated in words formate you can download and use your bikes

எண்ணம் போல் வாழ்க்கை

பத்து வா பங்காளி

இது உங்கள் சொத்து

வேகமா போய் என்ன பண்ண போற மெதுவா போ…!! கேத்தா போ..!!!

நெருப்பு டா நெருங்கு டா பாப்போம்…..

வண்டி கெட்குறவன் இரத்தம் கக்கி சாவான்

என்ன இடிச்சு வீன கொல கேஸ் ல உள்ள பாயிடதா.

நான் நேசித்த முதல் பெண்ணும் என்னை நேசித்த முதல் பெண்ணும் அம்மா..!!!

நல்லதே செய்….!!! நல்லதே நடக்கும்…!!!

பணிந்தவன் பயந்தவன் அல்ல

இங்க என்ன பார்வ ரோட பாத்து ஓட்டு.

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
சொந்த்தையே இழந்தாலும் சொந்ததை நம்பதே

எண்ணி மதிக்காதவர்களை நானும் மதிப்பதில்லை.

தீதும் நன்றும் பிறர் தர வாரா

மேடு பள்ளம் கடந்து போவோம்….!!!
சாலை போல் தான் வாழ்க்கையும்….!!!!

வாழ்க வளமுடன்
இது பயணம் பந்தயம் அல்ல

வாழு வாழ விடு…!!!

Yeah it’s my Dad road..

இதுவும் கடந்து போகும்
ஆனால் எதுவும் மறந்து போகாது..!!
மாற்றம் ஒன்றே மாறாதது…!!

வழக தமிழ்..

நீ வாழ பிறரை கெடுக்காதே…!

என்னைப்போல் தான் வாழ்க்கை

வண்டி கொடுத்தவன் மட்டும் வண்டி கேட்கவும்

அன்பு ஒன்று தான் அனாதை….!!

ரௌத்திரம் பழகு

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ…!

வாழ்க ஒழுக்கமுடன்…

எல்லாம் சில காலம் தான்

என்ன கெட்டவன்னு சொல்ல
இங்க எவண்டா நல்லவன்…

சத்தமிடு முத்தமிடாதே….

சிந்தனை சிதற வேண்டாம்

உழைப்பு தந்த பரிசு….

உன் வாழ்க்கை உன் கையில்…

Leave a Comment