Bharathiyar Kavithaigal in Tamil

பாரதியார் மிகவும் பெருமை மிக்க தமிழ் மண்ணுக்கு மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தேச விடுதலை போராட்ட வீரர் மட்டும் இளைஞர்களின் உணர்வில் தேசம் என்னும் உணர்வை ஊட்டியவர். அவரின் உணர்ச்சி மிக்க சில கவிதைகளை நான் இங்கே பதிவிட்டுள்ளேன் படித்து பயன்பெறுங்கள். தேடிச் சோறுநிதந் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிகவுழன்று – பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் … Read more