Brother sister quotes in tamil Archives -

Akka thambi kavithai in tamil

ஒரு உறவில் எவ்வளவு சண்டை இருந்தாலும் கடைசி வரை பிரியாமல் இருக்கும் ஒரே உறவு தம்பி அக்கா உறவு மட்டுமே..! அக்காவின் பாசத்தில் என் தாயின் பாசத்தை காண்கிறேன்…..! நேரம் காலம் பார்த்து சண்டை போடுவதல்ல தம்பி அக்கா பாசம்..நினைத்த நேரம் எல்லாம் சண்டை போடுவது தான் தம்பி அக்கா பாசம்..! வயது எவ்வளவு தான்அதிகமானாலும் ஒரு அக்காவுக்குதன் தம்பி எப்போதும் சிறு குழந்தை தான்! அம்மாவின் மறு உருவம்  நீ..உனது முதல் குழந்தையாக  நான்அன்பால் இணைந்து இருக்கும்இரு … Read more