Lord Muruga Quotes in Tamil

நண்பர்களே வணக்கம் நீங்கள் தேடி வந்த முருக கடவுள் பற்றிய வரிகளை இங்கே பதிவு செய்துள்ளேன் மற்றும் images பதிவு செய்துள்ளேன். Whatsapp status, மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள். நான் காணும் பொருள் யாவும் நீயாகவே! நின் அடியார்கள் துதிபாடும் கதியாகவே! ஓம் என்னும் மறை பொருளே மருந்தாகவே, அதுவே என் வாழ்விற்கும் விருந்தாகவே! முருகா….! குருவாக நீ வந்து அருள்வாயயப்பா! உனைத் தொழும் பேறு என்றென்றும் தருவாயப்பா இறைவன் சிலவற்றை காலம் கடந்துகொடுத்தாலும். காலத்தால் … Read more