Appa quotes in tamil Archives -

Appa Kavithai in Tamil

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள் முன்னோர், அதுபோல தந்தை என்பவர் வாழ்க்கையின் வழிகாட்டியாகவும், தனது குடும்பத்தின் சுமையை சுமப்பவராகவும் இருப்பவரே தந்தை அவரை பற்றி ஒரு சில கவிதை இங்கே. உலகத்திற்கு அறிமுக படுத்தியவள் அன்னையாக இருக்கலாம், அந்த உலகத்தில் வாழ வழி நடத்தி சென்றவர் தந்தை மட்டுமே என்னை மட்டும் இல்லை என் கனவுகளையும் சேர்ந்து சுமப்பவர் ஒருவர் என்றால் அது என் தந்தை. கடவுள் அளித்த வரம் கிடைக்கவில்லை. கடவுளே கிடைத்தார் … Read more