Amma birthday wishes in tamil
எனக்கு உயிர் தந்த உன்னை..என் உயிர் உள்ளவரை மறவேன்.!இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.! என் வாழ்வின் ஒவ்வொருநிகழ்விலும் உறுதுணையாகஇருந்து என்னை வழிநடத்தும்என் தாயிற்குஇந்த பிறந்தநாள்இனிதாக அமையஎன்னுடைய வாழ்த்துகள்! birthday wish for mom in tamil நான் உங்கள் பிள்ளையாக பிறந்ததற்குநான் அடையும் சந்தோசத்தைவார்த்தைகளால்விவரிக்க முடியாது!இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா நான் உலகம் முழுவதையும் மறக்க முடியும்,ஆனால் என் அம்மாவின் அன்பை என்னால் மறக்க முடியாதுபிறந்தநாள் வாழ்த்துக்கள் மம்மி என் அன்பான அம்மா, உங்கள் பிறந்தநாளில் மகிழ்ச்சியான … Read more