Love Proposal Kavithai in tamil

Love proposal is a great event and such events have changed now than before. As the 90s kids knew before, scribbled poems out of papers and presented them in front of your girlfriend was a cute event. It has now gone digital. We have posted a four line poem for you.

உன் சிரிப்பில்
தொலைந்தவள் நான்.
உன் விழியில்
விழுந்தவள் நான்.
உன் கரம் பிடித்து,
உனை நெஞ்சில் சுமந்திட,
விரும்பும் காதலி நான்.
🌹I Love you mama🌹

விழிகள் உனது தான், ஆனால்
அதன் தேடல் நானாக வேண்டும்!
இமைகள் உனது தான், ஆனால்
அதன் கனவுகள் நானாக வேண்டும்!
இதயம் உனது தான், ஆனால்
அதன் துடிப்பு நானாக வேண்டும்!
என் காதலே! என் உயிர்!
🌹🤵I Love You My Heart👸🌹

பார்க்க முடியாத தூரத்தில்
நீ இருந்தாலும்,
பார்க்கும் இடமெல்லாம்
நீ தான் தெரிகிறாய்.
என்னவனே🌹 என் இனியவனே🌹
🌹🌹I LOVE YOU🌹🌹

காதல் என்னும் கடலில்
விழுந்து தவிக்கிறேன்.
உன் கண்கள் வீசும் வலையில்
மாட்டி துடிக்கிறேன்.
கரம் பிடிப்பாயா? நான் கறை சேர.
🌹🌹🤵ஐ லவ் யூ👸🌹🌹

அழகனே! என் இதய அரசனே!
நீ ஆணையிட்டால் போதும்,
வாழ்நாள் முழுவதும் நான் உன்
அடிமை என்று எழுதி தருகிறேன்.
🌹ஐ லவ் யூ🌹

யாரும் இல்லா உலகம் செல்வோம்.
அங்கு யாரும் வாழ வாழ்வை வாழ்வோம்.
புதிதாய் காதலின் அர்த்தம்  உணர்வோம்.
இடைவெளி இல்லா இடைவெளியில்
நம் காதலால் காவியம் படைப்போம்.
❤️ஐ லவ் யூ❤️

ஒரு நிமிடம் கண்களை மூடு.
ஏன்? மூட சொல்கிறாய்?
மூடு சொல்கிறேன். சரி மூடியாச்சு.
இப்போ ஏதாவது தெரிகிறதா? இல்லை.
அதுபோல தான் நீ இல்லாமல் என் வாழ்வும் இல்லை.
🌹 I LOVE YOU MY LIFE 🌹

1 thought on “Love Proposal Kavithai in tamil”

Leave a Comment