Hey Guys Now a Days lot of people connect with their Relationship Easily But Can’t Sustain true upto end of the life. So lot of fake relationship here. So we posted for fake relationship quotes for you.
உண்மை என்று நினைத்தேன் கடைசி அதுவும் பொய் என்று உணர்ந்தேன்….உன் அன்பை போல
நம்மை தேவைக்காக மட்டும் பயன்படுத்தி கொள்பவரை தான் நம் வாழ்க்கையில் தேவை என்று நினைக்கிறோம்
காயங்களை உருவாக்க கத்திகள் தேவையில்லை ஒருவர் செய்த துரோகம் நம்மை வலிக்க வலிக்க கொள்ளும்.
உண்மையான அன்புக்கும் பொய்யான அன்புக்கும் சிறு வித்தியாசம் தான் ஒன்று அன்புக்காக நேரத்தை உருவாக்கும் மற்றொன்று நேரம் இல்லாமைக்கான காரணத்தை உருவாக்கும்.
உன் புதுகில் குத்தும் உறவை விட கன்னத்தில் அறையும் உறவே மேல்.