Birthday wish for wife in tamil

வணக்கம் நண்பர்களே ஒவ்வொருவரின் வாழ்வின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள், அவற்றுள் ஒருவர் அம்மா மற்றும் மனைவி. அம்மா திருமண வாழ்க்கை வரை பயணிப்பார் பிறகு வாழ்வின் கடைசி காலம் வரை மனைவி என்னும் உறவு தான், அவளின் தாக்கம் ஆண்களின் வாழ்வில் மிகவும் அதிகம். அவ்வாருள்ள உறவின் இன்று பிறந்த நாள் என்றால் வாழ்த்து கூற மறந்துடாதீங்க. மறந்துட்டா தர்ம அடி தான்🤣🤣🤣.  கீழே வாழ்த்துக்கள் உள்ளன பயன்படுத்தி கொள்ளுங்கள். என் வாழ்வில் … Read more

Birthday Wish for Sister in tamil

வணக்கம் நண்பர்களே ஒவ்வொருவரின் வாழ்விலும் சகோதரி என்ற உறவு முக்கியமான உறவு வாழ்வில் கடைசி வரை நம்முடன் பயணிக்கும் உறவு தான் சகோதரி உறவு, அப்படி பட்ட சகோதரிக்கு பிறந்த நாள் என்றால் நாம் அவற்றை சிறப்பாக கொண்டாட வேண்டும். உங்கள் தங்கை அல்லது அக்காவின் பிறந்த நாள் என்றால் நீங்கள் இந்த கவிதையை பயன்படுத்தி கொள்ளலாம். என்னோடு அளவில்லாமல் சண்டையிடுபவளும் நீதான் எனக்கு அளவில்லாமல்அன்பை வழங்குபவளும் நீதான் என் அன்பு சண்டை கொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். … Read more

Birthday Quotes for Brother in Tamil

நலமாய் வளமாய் நிறைவாய் நீடுழி வாழ..!பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா..! என் அன்பு அண்ணனேநீ காட்டும் அன்பினைஈடு செய்ய இந்த உலகில்வேறு எந்த உறவும் இல்லை..அன்பு அண்ணனுக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்..! மகிழ்வான தருணங்கள்மலரட்டும் இனிமையாக…நெகிழ்வான நேசங்கள்நிகழட்டும் மகிழ்ச்சியாக..என் அன்பு அண்ணனுக்குஇனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்… நட்பினை போல் நினைவுகளைகொட்டும் உயிரோட்டமானஅகராதியின் மறுவடிவம்அண்ணன்.. இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள் அண்ணா. என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உயர்த்தினாய் அதற்கு என் நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன் கனவுகள்.. … Read more

Amma birthday wishes in tamil

எனக்கு உயிர் தந்த உன்னை..என் உயிர் உள்ளவரை மறவேன்.!இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.! என் வாழ்வின் ஒவ்வொருநிகழ்விலும் உறுதுணையாகஇருந்து என்னை வழிநடத்தும்என் தாயிற்குஇந்த பிறந்தநாள்இனிதாக அமையஎன்னுடைய வாழ்த்துகள்! birthday wish for mom in tamil நான் உங்கள் பிள்ளையாக பிறந்ததற்குநான் அடையும் சந்தோசத்தைவார்த்தைகளால்விவரிக்க முடியாது!இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா நான் உலகம் முழுவதையும் மறக்க முடியும்,ஆனால் என் அம்மாவின் அன்பை என்னால் மறக்க முடியாதுபிறந்தநாள் வாழ்த்துக்கள் மம்மி என் அன்பான அம்மா, உங்கள் பிறந்தநாளில் மகிழ்ச்சியான … Read more

Bike Sticker Dialogue in tamil

hey guys bike Sticker Dialogue here updated in words formate you can download and use your bikes எண்ணம் போல் வாழ்க்கை பத்து வா பங்காளி இது உங்கள் சொத்து வேகமா போய் என்ன பண்ண போற மெதுவா போ…!! கேத்தா போ..!!! நெருப்பு டா நெருங்கு டா பாப்போம்….. வண்டி கெட்குறவன் இரத்தம் கக்கி சாவான் என்ன இடிச்சு வீன கொல கேஸ் ல உள்ள பாயிடதா. நான் நேசித்த … Read more

Life Success Motivational Quotes in Tamil

Hey Guys are you Searching Life Success Motivational Quotes in tamil, if you say yes this is for you. Life is very very hard if you motivated yourself life is very good play for your life and get high on your life. நம்பிக்கை வெற்றியுடன் வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும். ஒரு மிகப்பெரிய வெற்றி என்பது … Read more

Husband Kavithai in Tamil

பெண்களின் வாழ்வில் கணவன் என்ற ஒரு உறவு மிக பெரிய பங்கு வகிக்கிறது. ஒரு பெண் கணவனை பெற்றால் மட்டுமே அவள் முழுமை அடைகிறாள், அவ்வாறு உள்ள கணவன் மனைவி கவிதை இங்கே பதிவிட்டுள்ளேண் படித்துபயன் பெறுங்கள். அப்பா இல்லாத என் உலகத்தில் அவரின் இடத்தை நிரப்ப நீ வந்தாயடா என் கணவனாக. என் அன்பு கணவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை ஒரு குந்தை போல பார்த்து கொள்ளும் என் … Read more

Tamil Kavithai for Wife – கணவன் மனைவி கவிதை

வணக்கம் நண்பர்களே கவன மனைவி உறவு என்பது உலகத்தில் ஒரு உன்னதமான உறவு, திருமணம் நடந்து கணவன் மற்றும் மனைவி என்ற சரியான வாழ்க்கை துணை பெறுவது என்பது அரிது, அப்படி கிடைத்தால் அவ்வழக்கை இனிதே, திருமணம் என்பது ஆயுரங்காளத்து பயிர் பெண்பார்கள் பெரியோர்கள். அதனால் தமிழ் கவிதை வலைத்தளத்தில் இன்று கணவன் மனைவி கவிதை பதிவிட்டுள்ளேன் படித்து பயன் பெறுங்கள். தன் பிரசவத்தின் பின் மயக்கம் தெளிந்த ஒருபெண் முதலில் பார்க்க விரும்புவதுதன் முதல் குழந்தையாகிய … Read more

Womens Day Kavithai in tamil

Hello Guys We are all celebrating womens day in March 8 in every year. So we updated in women’s day kavithai in tamil you can download and put WhatsApp status in our womens day quotes. பெண் என்பவள் இவ்வுலகத்தின் தொடக்கம் பெண் இல்லையேல் இவ்வுலகம் இல்லை…!!! இனிய மகளீர் தின வாழ்த்துக்கள்…!!!! பெண் புத்தி பின் புத்திஎன்பார்கள் உண்மை தான்பெண் பின்னால் வருவதைமுன்னால் … Read more

Anna Thambi Kavithai in Tamil

Hello Guys are you searching Anna thambi Kavitha in tamil, if you say yes this is right place for you we update Anna thambi kavithai in tamil with image formate you can use this WhatsApp status. If you like our content share WhatsApp group and your friends and family வாழ்வில் சாகும் வரை பிரியாத ஒரே ஒரு … Read more